Testing & Debugging

படி 7: Testing & Debugging

படி 7: Testing & Debugging

வெப்சைட்டை வெளியீட்டிற்கு முன் பரிசோதித்து பிழைகளை சரி செய்யும் கட்டம்

Testing என்றால் என்ன?

Testing என்பது உங்கள் வெப்சைட் அனைத்து சாதனங்களில், browser-களில் சரியாக செயல்படுகிறதா என்பதை பரிசோதிப்பது.

Debugging என்றால் என்ன?

Debugging என்பது உங்கள் code-ல் உள்ள பிழைகளை கண்டறிந்து சரிசெய்வது.

Browser Console Debugging (JS):

<script>
  function showName(name) {
    console.log("Name is: " + name); // browser console-ல் பரிசோதிக்கலாம்
  }
  showName("Sakthi");
</script>

Testing Checklist:

  • Responsive Test – Mobile, Tablet, Desktop
  • Cross-Browser Test – Chrome, Firefox, Safari, Edge
  • Page Load Speed – GTmetrix, PageSpeed Insights
  • Form Validation & Submission
  • Broken Links Check

Useful Tools:

Common Debugging Tips:

  • Console errors-ஐ சரி பார்க்கவும்
  • Step-by-step test செய்தால் பிழை எளிதாக தெரியும்
  • Minify JS/CSS only after testing
  • Image size compress செய்திருக்கிறீர்களா என பார்க்கவும்

© 2025 sakthibalaweb

Comments

Popular posts from this blog

Offline ai

Termux comment

GitHub கணக்கை துவங்குவது எப்படி?